நயமான “செட்டிநாடு சிக்கன் சுக்கா” செய்வது எப்படி.? ஈசியாக கத்துக்கலாம் வாங்க.!

Published by
கெளதம்

ஒரு வரமாக ஓரே சாம்பார், புலிகுழம்பு,அது இதுனு கடுப்பா ஆகி பொய் இருப்பிங்க இன்று எல்லாரும் நல்ல பிரியாணி கறிக்குழம்புனு வச்சிறிப்பிங்க அதுக்கு ருசியாக செட்டி நாடு “செட்டிநாடு சிக்கன் சுக்கா”இருந்த நல்லா இருக்கும் அப்டித்தானே இதோ வாருங்கள் சுவையான “செட்டிநாடு சிக்கன் சுக்கா” எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1.2 கிலோ சிக்கன்
2.ஒரு ஸ்பூன் சோம்பு
3.கொஞ்சம் கருவேப்பிலை
4.பச்சை மிளகாய் 3
5.பெரிய வெங்காயம் 2
6.தேவையான உப்பு
7.ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
8.தக்காளி-2
9.மல்லித் தூள் 2 ஸ்பூன்
10.மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
11.மிளகாய்த் தூள் அரை ஸ்பூன்
12.கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
13.சீரகத்தூள் அரை ஸ்பூன் 14.இஞ்சி பூண்டு பேஸ்ட்

செய்முறை :-

2 கிலோ சிக்கன் எடுத்து கொள்ளவும் பின்னர் காய வைத்த எண்ணையில் ஒரு ஸ்பூன் சோம்பு போட்டு நன்றாக வதக்கவும்,அடுத்ததாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை அதில் சேர்த்து ரெட் இஸ் கலர் வரும் வரை வதக்கவும் பின்னர் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து கொள்ளுங்கள் அதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளுங்கள் அடுத்ததாக கிரய பச்சை மிளகாய் 
பின் தேவையான உப்பை சேர்த்து கொள்ளவும். இப்போ தக்காளி சசேது நன்றாக வதக்கிய பிறகு நம்ம வைத்திருந்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்துவிடுங்கள் அதன் பிறகு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
அப்புறம் மல்லித் தூள் 2 ஸ்பூன்அடுத்தது மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
பின் மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் மற்றும் கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
கடைசியாக சீரகத்தூள் அரை ஸ்பூன் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அரை தம்ளர் தண்ணிர் ஊத்தி வேக வையுங்கள் 10 நிமிடம் கழித்து எடுத்து மல்லி செடி,கருவேப்பிலை போட்டு சுட,சுட கம கமனு “செட்டிநாடு சிக்கன் சுக்கா” ரெடி.

 

Published by
கெளதம்

Recent Posts

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

50 seconds ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

47 minutes ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 hour ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

2 hours ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

2 hours ago

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago