நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்- இசைப்புயல்..!!

Published by
பால முருகன்

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் என்று இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார். 

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து அவரே தயாரித்துள்ள  99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப் படத்தை இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் நேர்காணல் மூலம் நெட்டிசன்கள் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முதல் கேள்வியாக நீங்கள் படம் இயக்கி நடிக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது உண்மையா என்று கேட்டதற்கு ஏ ஆர் ரஹ்மான் ” இயக்குனராக ஆவதற்கு இன்னும் பல காலங்கள் ஆகலாம், ஆனால், அதற்கு இப்போது நேரமில்லை. படம் தயாரிப்பதும் கதை எழுதுவது சுலபமாக இருக்கிறது. என்றும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து ரஹ்மானிடம் நீங்கள் கதாநாயகனாக நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஹ்மான் ” எங்கென்று சொந்த உலகம் இருக்கிறது நான் அதிலே இருக்க விரும்புகிறேன். அதுமட்டுமில்ல நான் நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்” என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

1 hour ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

2 hours ago

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

3 hours ago

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…

3 hours ago

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

4 hours ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

4 hours ago