‘எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து, அதை குடிப்பேன்’ – அட இப்படி ஒரு வினோத பெண்ணா..?

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது உடல் ஆரோக்கியத்திற்காக, தனது மாதவிடாய் இரத்தத்தை குடித்து வந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இப்பெண் தனது உடல் ஆரோக்கியத்திற்காக தனது மாதவிடாய் ரத்தத்தைச் சேமித்து, குடித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. ஒருவர் தனது ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த ரத்தம் உகந்ததாக காணப்படும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சானிட்டரி பயன்படுத்துவது கெடுதல்தான். அவை நம் புனித ரத்தத்தை மறைகின்றன. நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது.
இந்த மாதவிடாய் இரத்தத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. புரதம், இரும்புச்சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது. எனவே எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து அதை நான் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025