நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், குழந்தை சுஜித் குறித்து கூறுகையில், ஏன் இன்னும் தமிழக முதல்வர் இவ்விசயத்தில் நேரடியாக இறங்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். தீயணைப்பு துறையினர் துரிதமாக கடின உழைப்பை கொடுத்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா இந்த வேலை இன்னும் வேகமாக நடைபெற்றிருக்கும் என்றும், பொதுமக்களோடு இணைந்து தானும் பிரார்த்தனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…