இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். படம் வெளியான ஒரே வாரத்தில் 720 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 410 திரையரங்குகளில் கே.ஜி.எஃப்-2 திரையிடப்பட்டு உள்ளது என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…