ரஷ்யாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,027 தாண்டியது.
ரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று 6,632 பேருக்கு புதிய கொரோனாதொற்று உறுதியானது என ரஷ்யா சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 6,74,515 ஆக உயர்த்தியுள்ளது.நேற்று 168 பேர் இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,027-ஐ தாண்டியது.
உலக அளவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதுவரை உலக அளவில் 11,193,565 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 529,127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,331,335 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…