பாகிஸ்தானில் 55 வருடத்துக்குப் பிறகு விளையாட உள்ள இந்திய டென்னிஸ் அணி!

Published by
murugan

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் வருகின்ற செப்டம்பர் 14,15 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளுமா சந்தேகம் இருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி  உறுதி செய்தார்.

India are yet to announce their squad for Davis Cup tie in Pakistan (Reuters Photo)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் என்பது இந்தியா -பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி அல்ல டென்னிஸ் உலகக்கோப்பை என்பதால் பாகிஸ்தான் சென்று விளையாட முடிவு செய்து உள்ளோம்.இந்த போட்டி தொடர்பாக அரசிடம் எதும் பேசவில்லை என ஹிரோன்மோய் சட்டர்ஜி கூறினார்.

மேலும் சட்டர்ஜி கூறுகையில் ,பாகிஸ்தான் ஹாக்கி அணி  சமீபத்தில் இந்தியா வந்து விளையாடினார்கள். இப்போது நாங்கள் போகிறோம் என கூறினார்.ஆறு வீரர்கள் கொண்ட அணியும் ,உதவியாளர்கள் ,பயிற்சியாளர் மற்றும் நான் செல்ல உள்ளதாகவும் விரைவில் விசா விண்ணப்பிப்பதாகவும் ,இதற்கான அணியை இன்னும் தேர்வு செய்ய வில்லை என கூறினார்.இதன் மூலம் இந்தியா கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் செல்கிறது.

இந்தியா கடைசியாக 2006 இல் மும்பையின் பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த டேவிஸ் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

9 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

9 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

11 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

13 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

14 hours ago