விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

Published by
Ragi

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் ஆத்மிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களிலும்,மெகா ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் இதன் டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தேசிய விருதை வென்ற பிரியா கிருஷ்ணாசாமி இயக்குகிறார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

விதார்த் நடித்த ‘ஆள்’ என்னும் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இதில் அவருக்கு ஜோடியாக ‘மீசையை முறுக்கு’ பட நடிகை ஆத்மிகா நடிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு நேற்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ‘அன்பு இல்லையேல் ஒரு அணுவும் அசையாது’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பிற விவரங்களை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

14 seconds ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

7 minutes ago

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

1 hour ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

2 hours ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

4 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

4 hours ago