பாலாஜியை எல்லாரும் கார்னர் பண்றங்க என பாலாஜியே கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது 16 போட்டியாளர்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் இந்த வீட்டில் டாஸ்குகள் வித்தியாசமாக கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடைபெற்றது. இதிலும் சர்ச்சைகள் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றது. அதிலும் பாலாஜி தேவையற்ற சில வார்த்தைகளையும் விட்டு, பிறரை காயப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த வாரம் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரை தேர்ந்தெடுக்குமாறு பிக் பாஸ் கூறுகிறார். எனவே, போட்டியாளர்கள் கூறுகையில் சோம் மற்றும் ஆரியை தான் அதிகளவில் கூறுகிறார்கள். எனவே வெளியில் வந்த பாலாஜியிடம் ஏன் எல்லாரும் இவ்வாறு செய்கிறார்கள் என கேட்க, பாலாஜி ஏனென்றால் எல்லாரும் தன்னை கார்னர் செய்கிறார்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…