அண்மை காலங்களாக பார்ப்பதற்கே சிரிப்பாகவும், என்னடா இது எல்லாம் ஒரு பெயரா என நினைக்கும் அளவுக்கு வித்தியாசமான தலைப்புகள் கொண்ட பெயர்கள் உருவாக்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போதும் இயக்குனர் ஜானகிராம் அவர்கள் இயக்கத்தில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் எனும் தலைப்பில் ஒரு படம் உருவாகிக்கொண்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பள்ளி காதல், கல்லூரி காதல், திருமணத்திற்கு பின் ஏற்படும் காதல் மற்றும் வயது முதிர்வில் வரும் காதல் என பல கால காதல்கள் கொண்ட கதைகள் என்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளோம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…