பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக 32 ஆவது நாளாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு அறிமுகமான முகங்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வார முடிவிலேயே தொகுப்பாளினி அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
அதனை தொடர்ந்து சுஜித்ரா கடந்த வாரம் உள்ளே இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார். தற்பொழுது மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் அவர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ஷிவானியுடன் இணைந்து வெற்றி தொடராகிய பகல் நிலவில் நடித்திருந்தார். எனவே இவர் உள்ளே சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…