பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி இவர் தானா?பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.