நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இந்நிலையில் அவர் தற்போது “பிகில்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக “மாநகரம்” படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் பல யூடூப் பிரபலங்களும் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளின் தேர்வு நடந்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகியது.
இதையடுத்து இந்த படத்தில் தற்போது மாளவிகா மோகன் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் பரவி வருகிறது.இருப்பினும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…