#JobAlert : அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை…! நாளொன்றுக்கு ரூ.713 சம்பளம்…!

Published by
லீனா

அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு. 

அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வேலை குறித்த விபரங்கள் 

  • வேலையின் பெயர்  : Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II
  • காலிப்பணியிட விபரம் : Peon – 3, Clerical Assistant-6, Professional Assistant-I-6, Professional Assistant-II-9
  • வயது : வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
  • தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03-09-2021
  • கல்வி தகுதி : Peon – 8th PassPeon – 8th PassClerical Assistant-Any Degree, Professional Assistant-I-BE/B.Tech (CS/IT/ECE), Professional Assistant-II- M.Sc (Mathematics/IT) or M.Com or MBA or MCA
  • ஊதிய விபரம் : Peon – Rs.391 per day, Clerical Assistant-Rs.448 per day, Professional Assistant-I-Rs.760 per day, Professional Assistant-II-713 per day.
  • விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (பதிவு கட்டணம் இல்லை)

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள :

https://www.annauniv.edu/pdf/Notification_Temporary_COE.pdf

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

2 hours ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

3 hours ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

3 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

4 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

4 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

5 hours ago