#Us Election: அமெரிக்கா அதிபரானார் ஜோ பைடன் ! டிரம்ப் க்கு பை பை சொன்ன அமெரிக்கா

Published by
Castro Murugan

ஜோ பைடன் 284 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார் .அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 214 இடங்களை பெற்று தோல்வியை தழுவினார் .

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகளை அறிய உலகமே காத்திருந்தது , வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது .சற்று பைடனின் கை ஓங்கியது இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் டிரம்ப் தனது வழக்கமான அடாவடி போக்கை செயல்படுத்த முற்பட்டார் .

வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி ட்ரம்ப் மற்றும் அவருடைய பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கை தொடர அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது அதன் விளைவாக தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களாக தள்ளிப்போயின.

அமெரிக்காவின் அதிபராக 270 வாக்குகளை பெற வேண்டும் ஜோ பைடன் அந்த மேஜிக் என்னை விட கூடுதலாக 14 இடங்கள் பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக  தேர்வாகியுள்ளார்.அவர் 70 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.இது அமெரிக்கா தேர்தலில் வரலாற்றுச் சாதனையாகும் .

Published by
Castro Murugan

Recent Posts

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

4 minutes ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

1 hour ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

2 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

3 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

3 hours ago