கோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் முழு கவனத்துடன் வேலை செய்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ ஜூலியட் போகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை அடுத்து நடிகர் ஜெயம்ரவி தனது 26வது படத்தில் ராணுவ வீரராக நடிக்க உள்ளார். இந்த படத்தை மனிதன், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்க உள்ளார். இந்த படம் ஒரு ஸ்பை திரில்லர் கதைக்களமாக உருவாக உள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிகை டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…