இன்னும் ஒரு நாள் மட்டும் காத்திருங்க! மாஸ்டர் பட இயக்குனர் ட்வீட்!

Published by
லீனா

மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டுவர ஒன்றரை வருடமாக போராடி இருக்கிறோம். மாஸ்டர் படத்தில் லீக்கான காட்சிகள் உங்களது கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,  தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும்,  இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.  இன்னும் ஓரிரு நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டுவர ஒன்றரை வருடமாக போராடி இருக்கிறோம். மாஸ்டர் படத்தில் லீக்கான காட்சிகள் உங்களது கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம். இன்னும் ஒரு நாள் மட்டும் காத்திருங்கள்.’ என  பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

6 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago