நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் இதற்க்கு முன்னர் மாநகரம் எனும் படத்தில் இயக்கமுடித்துள்ளார். அடுத்ததாக தளபதி விஜயை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
கைதி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளாத. ட்ரீம் வாரியார் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…