பல வருடங்களுக்கு பிறகு கமலுடன் இணைந்து நடிக்கும் முன்னணி காமெடி நடிகர்!

Published by
Priya

நடிகர் கமல் ஹாசன் கோலிவுட் சினிமாவில் உலக நாயகனாக  வலம் வருகிறார் .இவர் தற்போது பிக் பாஸ் மிகவும் பிஸியாக பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.நடிகர்.இதையடுத்து அடுத்ததாக இவர் “இந்தியன் 2 “படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கி வருகிறார்.

இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.இந்த படத்தில் இவருடன் பிரபல காமெடி நடிகர் வடிவேலு நடிக்க இருக்கிறாராம்.இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆன நிலையில் இது இவருடைய ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாடமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு “தலைவன் இருக்கிறான்” எனும் டைட்டில் வைக்க பட்டுள்ளது.மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறாராம்.

 

Published by
Priya

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

2 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

3 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago