கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள்.
இன்று ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு சமமாக, ஐந்தறிவு படைத்த விலங்குகளும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், தனது 8 னாய்களை ஒருவர் பின் ஒருவர் தொழில் கைவைத்தபடி ஆடும், கோங்கா நடனத்தை அட வைத்துள்ளார்.
இந்த நாய்களின் நடனம் பார்ப்பிறை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ள நிலையில், நாய்களின் நடனத்தை கண்டு வியந்து போன கின்னஸ் அமைப்பினர் அந்த சிறுமியை பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…