நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தை தொடர்ந்து சூரறைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D entertainment தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டீசரில் ஒலித்த மாறா theme உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளார். இத்திரைப்படம் கோடைகால விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் படத்தில் சூர்யா குரலில் உருவாகியுள்ள மாறா படலின் மேக்கிங் வீடியோவை ஜீ.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா ஆக்ரோஷத்துடன் பாடியுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.10 விநாடிகள் மட்டுமே அந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதன் முழுப்பாடல் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…