ஆக்ரோஷ குரலில் ஒலிக்கும் ‘மாறா’ மேக்கிங் வீடியோ வெளியானது.!நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தை தொடர்ந்து சூரறைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.