நடிகர் பிரபாஸின் புதிய படம் குறித்த மாஸ் அப்டேட்!

- நடிகர் பிரபாஸின் புதிய பட அப்டேட்.
- பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் பிரபாஸ், பாகுபலி மற்றும் சகோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து தற்போது இவர், கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் அதிக பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இயக்கவுள்ளார். இப்படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025