இந்த மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,
மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 ம் தேதி வெளியவிருந்த இந்த படம் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது, இந்த நிலையில் தற்பொழுது கிடைத்த தகவல் இந்த மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…