I AM WAITING டயலாக் குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் இடைவெளி காட்சியின் போது, விஜய் சேதுபதி I AM WAITING என்ற வசனத்தை பேசுவார். இந்த வசனம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் ” I AM WAITING டயலாக் சொன்னால் அது விஜய் சார் டயலாக்.. அதில் ஒரு சுவாரிசியம் இல்லை.. அதில் ரசிகர்களுக்கு சுவாரிசியம் இல்லை..அந்த வசனத்தை பேசியிருந்தாள் ரசிகர்கள் விஜய் சார் பேசியதை நினைவுகூறி என்ஜாய் பண்ணுவாங்க.. அதனால லோகேஷ் கிட்ட நானே வாத்தி நான் சொல்ல போறது ஒன்னு உனக்கு புதுசு இல்ல.. இருந்தாலும் நான் சொல்லுறன் நீ கேளு I AM WAITING..னு சொன்ன அப்போம் தான் ரசிகர்களுக்கு என்ன சொல்ல போகிறோம்னு தோணும்.. அதனால I AM WAITING பாஸ்ட்-டா மாத்திட்டேன்.. லோகேஷ் கிட்ட அது இருக்கட்டும் இல்ல கட் பண்ணிக்கோ என்று சொன்னேன் ” என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…