மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் இன்று பொறுப்பேற்க்க உள்ளார்.கடந்த 24-ம் தேதி வரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார். இவர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார்.
இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பதவியேற்றார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.மகாதீருக்கு வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…