உலகம் முழுவதும் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,24,254 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே இதனை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 34,24,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10,92,715 பேர் குணமடைந்துள்ளனர்.2,43,674 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 11,57,782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.67,046 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,16,582 பேர் பாதிக்கப்பட்டு 25,100 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 2,09,328 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28,710 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025