ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மாஸ்கோவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது.
தற்போது தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மேயர் செர்ஜி சோபியானின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் நன்றாகஉள்ளார்கள் என்றும் சோபியானின் கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…