சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டார் மலேசிய பாடகர் முகன். இப்போட்டியில் முகன் டைட்டில் வின்னர் வென்றார்.
இந்த நிகழ்ச்சி இரண்டு வருடத்திற்கு முன் முடிந்துள்ள நிலையில் முகன் மீண்டும் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி தொடங்க உள்ள நிலையில் அனைத்து மக்களும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற முகனை அங்குள்ள ரசிகர்கள் விடாமல் துரத்தி துரத்தி புகைப்படம் எடுக்க முன்வந்தனர். இதனால் பலத்த பாதுகாப்புடன் முகனை அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்குள்ள ரசிகர்கள் முகனை விடாமல் பின்தொடர்ந்து அண்ணா ஒரு புகைப்படம் என கத்திக் கொண்டே வந்துள்ளன.
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…