தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து “Bujji” என்ற பாடலை நவம்பர் 13-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரீலீஸ் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சமீபத்தில் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ரகிட ரகிட பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜகமே தந்திரம் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளி வராத நிலையில் தனுஷ் ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தனர் . இந்த நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தின் புது அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.அதாவது ஜகமே தந்திரம் படத்திலிருந்து “Bujji” என்ற பாடலை நவம்பர் 13-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…