வெள்ளை நிற மார்டன் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட நித்யா மேனன்.!

மெர்சல் பட நடிகை நித்யா மேனன் அவர்களின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நித்யா மேனன், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்திலும், சூர்யாவுடன் 24 படத்திலும் நடித்திருந்தார்.அதனையடுத்து திகில் கலந்த கிரைம் திரில்லர் படமான சைக்கோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன்.
வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற மார்டன் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025