அஜித் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படமானது சென்னையில் மட்டும் முதல் நாளில் 1.58 கோடி வசூல் ஆகியுள்ளது. அதுவும் வார வேலை நாளான வியாழன் ரிலீசாகி இச்சாதனையை நேர்கொண்ட பார்வை படம் சாதித்துள்ளளது. இப்படமானது, 2019இல் வெளியான திரைப்படத்தில் முதல் நாள் சென்னை வசூலில் முதலிடமும், இதுவரை வெளியான படங்களில் சென்னை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்சனின் 4வது இடத்தை பிடித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…