விளையாட்டு போட்டிகளை நடத்தினால் மட்டுமே இழந்த பொருளாதரத்தை மீட்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரசால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,44,417 ஆக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில்,விளையாட்டு போட்டிகளை நடத்தினால் மட்டுமே இழந்த பொருளாதரத்தை மீட்க முடியும்.மேலும் மீண்டும் விளையாட்டு போட்டிகளை காண ஆர்வமுடன் இருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…
கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…