“அட்டகாசமான! OPPO F19 மாடல்-5 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும்…!

Published by
Edison

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன OPPO, இந்தியாவில் அதன் புதிய மாடலான F19ஐ 5000 mAh பேட்டரி மற்றும் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வசதியுடன்  ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

OPPO நிறுவனம் 5000 mAh பேட்டரியுடன் அதன் F19 மாடலை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதில் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வசதி இடம்பெறுகிறது. இது 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 5.5 மணிநேரம் பேசுவதற்கான வசதியை வழங்குகிறது.

OPPO நிறுவனம், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் ஜாகிர் கானுடன் இணைந்து ஏப்ரல் 6, 2021 அன்று ஒரு முக்கிய நிகழ்ச்சியில் F19 மாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன் பயனாளர்களின் வேகமான வாழ்க்கை முறையுடன் பொருந்தவும், மிக நேர்த்தியான மற்றும் வேகமான அம்சங்களை நிரூபிக்கும் வகையில் F19-ன் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

OPPO F19 சிறப்பம்சம்:

OPPO F19 ஆனது 33W ஃப்ளாஷ் சார்ஜுடன் கூடிய 5000mAh பேட்டரி மற்றும் ஒரு அற்புதமான AMOLED Full HD டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.இந்த ஃப்ளாஷ் சார்ஜ் மூலம், OPPO F19ஐ முழுமையாக  சார்ஜ் செய்ய 72 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் 30நிமிடம் சார்ஜ் செய்தால் 54% சார்ஜ் அளவைக் கொண்டிருக்கும்.
Published by
Edison

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

6 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago