உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களின் உயிரை கொத்துக்கொத்தாக எடுத்து வரும் நிலையில் தற்போது பலரும் இதற்காக நிதி உதவிகளை கொடுத்து வருகின்றனர். அண்மையில் கூட பிரதமர் அவர்களும் நிதி உதவியை முடிந்தவர்கள் வழங்குமாறும் அது பிற்காலத்தில் உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை அனுஷ்காவும் அவரது கணவர் ஆகிய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் தொகை குறிப்பிடாமல் நிவாரண உதவி அளித்துள்ளதை அடுத்து, அவர்கள் தங்களது இணைய தள பக்கத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் படும் வேதனைகளை காணும்பொழுது எங்கள் இதயம் உடைந்து போகிறது. அவர்களுக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்கிறோம் இது ஏதேனும் ஒரு வகையில் மக்களின் துயர் தீர்க்கும் என நம்புகிறோம் என தெரிவித்து நிதி அளித்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…