தளபதியின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதியுடன் மோத தயாரான தமன்னா! பெட்ரோமாக்ஸ் அப்டேட்ஸ்!

Published by
மணிகண்டன்

இந்த வருட தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் மற்றும், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் தீபாவளி ரிலீஸ் என கூறப்பட்டது, ஆனால் பட ரிலீஸ்  தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புதிய தகவலாக தமன்னா முதன்மை வேடத்தில் நடித்துவரும் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோமாக்ஸ் திரைப்படம் தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற பேய் திகில் திரைப்படமான ஆனந்தோ பிரம்மா என்ற படத்தின் தமிழ் ரிமேக் ஆகும். இப்படத்தை ரோஹன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

6 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

7 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

8 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

8 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

9 hours ago