தனது மனைவியுடன் இணைந்து அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட இயக்குனர்!

- தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியா அட்லீ.
- இணையத்தை கலக்கும் புகைப்படம்.
இயக்குனர் அட்லீ தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ மனைவி பிரியா தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இணைய பக்கத்தில், தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Ur the anchor tat holds me so hard ❤️ @atlee47 #besthumanbeing #myeverything #mybestfriend
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025