ரஜினியின் படத்துடன் பொங்கலுக்கு மோதும் 2 படங்கள் !

Published by
Priya

நடிகர் ரஜினி காந்த் கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இவர் தற்போது ஏ.ஆர் முருக தாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 2020 பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில்  இதே நாளில் விஷால்  நடிக்கும் ஒரு பெயரிடாத படமும் திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் நடிகை ரெஜினா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடித்து வரும் படமும் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.

 

Published by
Priya

Recent Posts

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

16 minutes ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

2 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

2 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

3 hours ago