இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய இவர், இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்திய இஸ்லாமியர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, #போராடவா ரஜினி தாத்தா என்ற ஹாஸ்டெக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…