பிரமாண்டமாக உருவாகவிருக்கும் பிரபாஸ் 21.! ஹீரோயின் யார் தெரியுமா.!

Published by
Ragi

பிரபாஸ் 21 ல், தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம்  உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராதே ஷியாம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இதன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த பிரமாண்ட படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த  பிரபாஸின்  21வது படம் என்பது ஒரு கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். இதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.இது வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் 50வது படமாகும் .மேலும் பிரபாஸின் 21வது படத்தை நாக் அர்ஜுன் இயக்குகிறார். இவர்  கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Ragi

Recent Posts

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

58 minutes ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

2 hours ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

3 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

3 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

4 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

4 hours ago