400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்திற்காக பிரபாஸ் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா .?400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்திற்காக பிரபாஸ் 70கோடியும், தீபிகா படுகோனே 18 கோடியும் சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரமாண்டமாக உருவாகவிருக்கும் பிரபாஸ் 21.! ஹீரோயின் யார் தெரியுமா.!பிரபாஸ் 21 ல், தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.