பாகுபலி எனும் பிரமாண்ட படம் மூலம் தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கியவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படமும் பிரமாண்ட படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கி உள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிக்க பிரபாஸிற்கு படத்தின் லாபத்தில் பங்கு என கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தற்போது அவருக்கு சம்பளமாக 100 கோடி சம்பளம் தரப்பட்டுவிட்டதாம், இந்த தகவல் இந்திய சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…