பிரான்ஸில் எலிசா (29) என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்து உள்ளார்.இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் ரெட்ஸ் வனப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு உள்ளார்.அப்போது வேட்டை நாய்கள் கூட்டமாக வந்து எலிசாவை கடித்து உள்ளது.
இதை தொடர்ந்து எலிசா தனது கணவருக்கு போன் மூலமாக அழைத்து தன்னை வேட்டை நாய்கள் கூட்டமாக தாக்கியதாக கூறியுள்ளார்.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற எலிசாவின் கணவர் இரத்த வெள்ளத்தில் எலிசா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.விரைந்து வந்த போலீசார் எலிசாவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதனையில் 30 க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் எலிசாவின் உடல் , கை , கால் மற்றும் தலையில் கடித்ததால் தான் அவர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…