சைக்கோ படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்பவர்கள் வேலையில்லாதவர்கள் அதில் தலைமுடிக் கூட இல்லை என்றும் இயக்குனர் மிஷ்கின் காட்டமாக விமர்சித்து உள்ளார்.
பெண் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சைக்கோ இயக்குனர் மிஷ்கின் தனது படத்திற்கு வினோதமான முறையில் மார்க்கெட்டிங் செய்தாக கூறப்படுகிறது.
அந்த விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் எந்த நடிகனும் அந்த காதாபாத்திரமாகவே வாழமுடியாது அப்படி எம் படத்தில் எவனாவது சொன்னால் வெளியே போடான்னு சொல்லிடுவேன் சைக்கோ படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்ததாக ஒரு ரசிகன் தெரிவித்ததாக கூறிய அவர் அவனுக்கு வேலையில்லை என்று சாடினார் ஒரு தடவைக்கு மேல் பார்ப்பதற்கு அந்த படத்தில் ஒரு தலைமுடி கூட இல்லை என்று காட்டமாக கூறியனார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…