ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள லட்சுமி படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் . அதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர்.மேலும் இவர் இந்த படம் மே 22 ல் வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக பல படங்களை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை OTT இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது அதனை அக்ஷய் குமார் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படம் ஓடிடியில் ஜூலை அல்லது அக்டோபர் மாதங்களுக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…