ஓடிடியில் வெளியாகும் ராகவா லாரன்ஸின் 'லட்சுமிபாம்'.!ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள லட்சுமி படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.