ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்த போவதாக LG நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!

ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று பல நிறுவனங்கள், பலராலும் உபயோகபடுத்தப்படக் கூடிய ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் LG நிறுவனமும், ஸ்மார்ட் போன்களை தயாரித்து வந்தது. இதனையடுத்து, தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
நஷ்டத்தை காரணமாக ஜூலை 31-ம் தேதியுடன், தயாரிப்பை நிறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025