இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மதம் துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஸ்ரீதேவியின் மறைவு குறித்து தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, கூறுகையில், ஸ்ரீதேவி மறைந்த செய்தியை யாரேனும் பொய் என கூறிவிடுங்கள். மேலும் கடவுள் என்னை மட்டும் விட்டுவிட்டு ஸ்ரீதேவியை ஏன் எடுத்துக்கொண்டார் என பதிவிட்டிருந்தார்.
இவர் அண்மையில் ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருக்கும் போது , நான் இறந்த பிறகு என் உடலை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள். நான் இறப்பதற்கு கடைசி நிமிடங்கள் ஸ்ரீதேவியின் கல்லறையில் இருக்க விரும்புகின்றேன். என கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…