சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபிசர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில், சிவகார்திக்கியேனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்து வருகிறார். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கில் வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனரான அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் பரவி வந்ததை, இந்த தகவலை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…