சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா.?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி ..? 25 கோடி சம்பளம் வாங்கும் SK..?தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.